மன்மோகன் சிங் பங்கேற்கார்? தமிழக அரசு மற்றும் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், மத்திய அமைச்சர்களின் நெருக்கடியால் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளமாட்டார் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன, இது தொடர்பில் இந்திய இணையத்தளம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை பொதுநலவாய மாநாடு நடைபெற உள்ளது. தமிழர்களை இனப்படுகொலை ... Read More