வடமாகாண முதலமைச்சரரை  உடன்மாற்றவும்! வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வனிற்கு எதிரான உள்கட்சி முரண்பாடுகள் அதிகரித்த வருகின்ற நிலையில் செயற்திறனற்ற முதலமைச்சரான அவரை இவ்வருட இறுதியினுள் அப்பதவியிலிருந்து மாற்றி பொருத்தமானவஅப்பதவிக்கு நியமிக்குமாறு கோரிக்கைகள் வலுத்தும் வருகின்றது.அவ்வகையில் பேரவையின் பிரதி அவை தலைவரும் முல்லைதீவினை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு சார்பு உறுப்பினருமான அன்ரனி ஜெகநாதன் கட்சி தலைமையிடம் இக்கோரிக்கையினை வலியுறுத்தியுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் அவர் கட்சித் தலைமைக்கு அவசர கடிதமொன்றை கையளித்துள்ளதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது. இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா மற்றும் ஏ.சுமந்திரன் ... Read More