“சுகன்யா” கொழும்பு துறைமுகத்துக்கு வருகை! நல்லெண்ண விஜயமாக இந்திய கடற்படை கப்பலான வந்துள்ளது இந்த கப்பலின் கட்டளை அலுவலராக துரைபாபு செயற்படுகிறார் இந்தக் கப்பலை இலங்கையின் கடற்படை வரவேற்றதன் காரணமாக இலங்கைக்கு வந்தடைந்தது. இந்தநிலையில் அவர் இலங்கையின் கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளார். சுகன்யா, 1890 தொன் எடைகளை கொண்டது. இதில் 165 வீரர்கள் உள்ளனர். 101.1 மீற்றர் நீளத்தை கொண்ட இந்தக் கப்பல் டிசம்பர் 12ம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும்.           ... Read More