சம்பூர் அனல் மின் நிலையம்…………? இலங்கையில் இரண்டாவது அனல் மின் நிலையம் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பிரதேசத்தில் அமையவுள்ளது. இது இலங்கையில் அமைக்கபடவுள்ள இறுதி அனல் மின் நிலையம் என்றும் குறித்துக் காட்டப்படுகின்றது. சம்பூர் அனல் மின் நிலையத்தை இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் தேசிய அனல் மின் உற்பத்தி கூட்டுத்தாபனமும்  இணைந்து அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இலங்கையில் சனத்தொகை பெருக்கத்திற்கேற்ப மின்சாரத் தின் தேவை அதிகரித்துக் கொண்டு வந்த போது 1985ஆம் ஆண்டளவில் ... Read More