இன்றைய தமிழ் அரசியல்  தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் ( பாகம் 2 ) வண. பிதா. இம்மானுவல் அவர்கள் பிரிவினைக் கோரிக்கையினை எவ்வாறு கையாள்கிறார்?  இவ் வேளையில் உண்மை, நீதி, சமாதானம் என்ற கோட்பாடுகளை அவர் பிரிவினைக் கோரிக்கைகளில் எவ்வாறு இணைத்துள்ளார்? என்பதனைப் பார்ப்பது அவசியமாகிறது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தினை ‘சுய பாதுகாப்பு தேசியவாதம்’ என வரையறுக்கிறார். குடியேற்ற ஆட்சிக்குப் பின்னரான இலங்கை அரசுகள் தமிழ் மக்களைத் தமக்குப் பாதுகாப்பானதும், தமது உயிரையும், எதிர் காலத்தையும் பாதுகாத்து வளர்த்துக் கொள்ளும் நிலத்தை நோக்கித் தள்ளுவதாக ... Read More