பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான எமது நிலைப்பாடு தேர்தல் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான நடைமுறை. நாம் தேர்தல் ஜனநாயக நடைமுறைகளில் கடந்த 27 வருடங்களாக பங்கு பற்றி வந்திருக்கிறோhம்.. மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்ட  காலத்தில் -யாருமே தேர்தல்களில் பங்கு பற்றுவதை நினைத்துப்பார்க்காத காலத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்ட காலத்தில்  பங்கு பற்றியவர்கள். யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் ஜனநாயக மீட்சிக்கான முன்னோடி நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். இந்த ஜனநாயகத்திற்கான தொடர் இடையறாச் செயற்பாட்டில் பல நூற்றுக்கணக்கான தோழர்கள் பலியாகி இருக்கிறார்கள். இழப்புக்களை சந்தித்திருக்கிறார்கள். மாகாணசபை -பாராளுமன்றம் -உள்ளுராட்சி ... Read More