தமிழகத்தில் இலங்கை அகதிகளும்,நாடுதிரும்புதலும்  பாகம்-2 தமிழகத்தில் முகாம்களில் உள்ள அகதிகளுக்கு தமிழக அரசின் நியாயவிலைகக்டை மூலம் அரிசி,மண்ணெண்ணை, சீனி, பருப்பு, பாமாயில் என்பன வழங்கப்படுகிறது. அத்துடன் மாதாந்தக் கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. மாதக் கொடுப்பனவாக ஒரு குடுப்பத்தின் தலைவருக்கு ரூ.1000, 12வயதுக்கு மேல் ரூ.750, 12வயதுக்குக் கீழ் ரூ.450 வழங்கப்படுவதுடன் அரிசி  மாதமொன்றுக்கு 08 வயதுக்கு மேல் 12கிலோ, 08வயதுக்கு கீழ் 6கிலோ. 2கிலோ அரிசி 55 சதத்திற்கே வழங்கப்படுகிறது. மண்ணெண்ணெய் ஒரு குடுப்ப அட்டைக்கு 3லிட்டர்,சீனி 2கிலோ ... Read More