வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்´ என்று எச்சரித்தார். கடந்த 27ம் திகதி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தொடர்பிலும், அதன் தலைமை தொடர்பிலும் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்களுக்கு தமிழரசுக் கட்சி பதில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராசசிங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தேர்தல்கள் வரும்போது விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை. அவ்விதமான ஒன்றே கடந்த 27ம் ... Read More