MP சிறீதரனின் வாகனம் மீது கிரனேட் தாக்குதல்- நொச்சிகாமத்தில் சம்பவம் (நன்றி - உதயன்) தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வாகனம் மீது சற்று முன் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டிலிருந்து சிறீதரன் எம்.பி மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றார்.   நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் பங்குபற்றுவதற்காக இன்று யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு ஏ9 நெடுஞ்சாலையில் நொச்சிகாமம் பகுதியை அண்மித்த வேளையில் சிறீதரன் எம்.பியின் வாகனம் மீது கிரனேட் குண்டுகள் எறியப்பட்டிருக்கின்றது. குண்டுகள் அருகில் விழுந்து வெடித்ததனால் வாகனத்துக்குச் சேதமேற்பட்டிருக்கின்றது.    குண்டு வீசப்பட்ட ... Read More