‘வின்சன்ட் பள்ளியில் சரஸ்வதி சிலை நிறுவப்பட்டது’ மட்டக்களப்பு நகரில் பிரபல மகளிர் பாடசாலையான வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சரஸ்வதி சிலை திங்கட்கிழமை மாணவிகளினால் மீண்டும் நிறுவப்பட்டது. 192 ஆண்டுகளுக்கு முன்பு இப் பாடசாலை கிறிஸ்தவ மிஷனரிமார்களினால் ஆரம்பிக்கப்பட்டது. 1961 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட இப் பாடசாலையில் தற்போது 90 சத வீதத்திற்கு மேல் இந்து மாணிவிகளே கல்வி கற்று வருகின்றனர். கடந்த 22 ஆம் திகதி இரவு இப் பாடசாலை முன்றலில் நிறுவப்பட்ட ... Read More