அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி—— பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் நிகழும் இடங்களாக எமது பிரதேசங்கள் மாறியுள்ளன.பெண்கள் சிறார்களுக்கான சமூக  பாதுகாப்பு அச்சம் தரும் வகையில் குறைந்துள்ளது. ஆளரவமற்றுப்போகும் ஊர்கள் என்பன  பெண்களுக்கெதிரான வன்முறைகளின் களமாக மாறுகின்றன.  கைக்கோடரி வாள் வீச்சு கோஸ்டிகள் பொதுவாக சமூகத்திற்கு மாத்திமல்ல குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை இலக்காக கொண்டவை. இலங்கையின் சமூக வாழ்வை ஜனநாயக மயப்படுத்துவதே 2015 ஜனவரி 8 இல்  ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பிரதான வாக்குறுதியாக இருந்தது.  ... Read More