ஆணைக்குழுவில் ஆஜரானார் மஹேந்திரன் திறைசேரி முறிகளை வழங்குதல் தொடர்பாகப் பரீட்சித்துப் பார்க்கும் மற்றும் புலனாய்வு செய்யும் ஜனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவில், இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரன், இன்று காலை ஆஜராகினார். அவர் தற்போது, ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கிக் கொண்டிருக்கிறார் என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.    ... Read More