தென்மராட்சி கிழக்கு விவசாயிகளின் குற்றச்சாட்டும், .கூட்டுறவுச்சங்கத் தலைவரின் பதிலும். கூட்டுறவு திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டு. தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூட்டுறவு சங்கம் தனது எல்லைக்குட்பட்ட கிராமங்களில் பெரும்போக நெல் செய்கையில் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை வருடந்தோறும் கௌ;வனவு செய்து வந்துள்ளது ஆனால் இவ்வருடம் தென்மராட்சி கிழக்கு ப.நோ.கூட்டுறவு சங்கம் உள்@ர் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்யவில்லை என அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர் இது தொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், சங்கம் நெல் கொள்வனவு செய்யாத காரணத்தினால் குறைந்த ... Read More