தோழர் சுகு இன் புத்தக வெளியீடு இவன் என் தோழன். 1978 அறிமுகம்… அதுவும் நல்லூரில் ஒரு ரியூட்டறி கொட்டகையில்  அரசியல் வகுப்பில். மெலிந்த உரிவம் கண்ணை மூடியபடி தலையை ஒரு பக்கமா சாய்தபடி பல மர்க்சியப் புத்தகங்களை பங்கங்கள் வாரியாக மேற்கோள் காட்டி அரசியல் வகுப்பு. இந்த வயதில் இவ்வளவு அரசியல் புத்தகங்களை அதுவும் மாக்சிச புத்தகங்களை எவ்வாறு வாசித்து கொண்டார் என்ற பிரிமிப்பு எமது நாட்டுச் சூழலுக்கு எற்ப கருத்துரைகளை வழங்கினார். அவர் வேறுயாரும் ... Read More