மன்னாரில்  வீதி விபத்தில் மாணவி பலி மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி கரிசல் சந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்ற வீதி விபத்தில் புதுக்குடியிருப்பு பாடசாலையில் தரம் 5 இல் கல்விகற்கும் பாடசாலை மாணவி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலைமன்னாரில் இருந்து கரிசல் வீதியூடாக மன்னார் நோக்கி  வேகமாக வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதியே குறித்த மாணவி உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவி பெரிய கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் ... Read More