2004ல் சிதைக்கப்பட்ட ஒற்றுமையே 2009 இல் பேரழிவை தந்தது  பெருந்தலைவர்கள் கௌரவ.எஸ்.ஜே.வி. செல்வநாயகம், கௌரவ.ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆகியவர்களுடைய கட்சிகளாகிய தமிழரசு கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் இணைந்து 1972ம்ஆண்டு மே மாதம் 14ம் திகதி தமிழர் ஐக்கிய முன்னணியாக உருவாகி பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி என பெயர் மாற்றம் பெற்றது. அக்கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களில் திரு.சம்பந்தன்,திரு.சூசைதாசன் ஆகியோரும் நானும் மட்டும் எஞ்சியிருக்கின்றோம். 2004ம் ஆண்டு வரைக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதித்துவம் ... Read More