வடக்கு சட்டத்தரணிகள் பணிப் பகிஷ்கரிப்பு நல்லூர் பகுதியில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக வடக்கு சட்டத்தரணிகள் இன்று பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கமைய, மன்னார், சாவகச்சேரி, ஊர்காவற்துறை, வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் இவ்வாறு பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக, சட்டத்தரணிகள் சங்கத்தின் யாழ் பிராந்தியத் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமானசிங்கம் குறிப்பிட்டுள்ளார். மாணவி வித்தியா கொலை தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கு விசாரணைகள் ... Read More