தேங்காய் ஒன்றை, 65 ரூபாய்க்கு, கொள்வனவு செய்யமுடியும் அரசாங்கத்திடம் கைவசம் இருக்கின்ற ஒருதொகுதி தேங்காய்கள், சந்தைக்கு இன்று (02) விடப்படும். இதனூடாக, தேங்காய் ஒன்றை, 65 ரூபாய்க்கு, கொள்வனவு செய்யமுடியும் என்று தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது. சிறு தெங்கு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட தேங்காய்களே, இவ்வாறு சந்தைக்கு விடப்படவுள்ளன என்று தெங்கு உற்பத்திச் சபையின் தலைவர் கபில யகந்தாவல தெரிவித்தார். “நடமாடும் வண்டிகளை கொண்டு, விற்பனை செய்யப்படும் இந்த தேங்காய்கள், இனங்கண்டுகொள்ளக்கூடிய வகையில், வர்ணம் தீட்டப்பட்டுள்ளன” என்றும் அவர் மேலும் ... Read More