விபுலானந்தர் முன்னிறுத்திய நல்லிணக்கம் . இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் உருவாக்க வேண்டிய காலமாகும். ஆனால், இதற்குப் பதிலாக நல்லிணக்கம் பற்றியும் நல்லுறவைப் பற்றியும் பேசப்படுகிறதே தவிர, ஆக்கபுர்வமாக அவற்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. அப்படி ஆக்கபுர்வமான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தால், தற்போது உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு இவ்வளவு எதிர்ப்புகளும் குழப்பங்களும் வருவதற்கான நியாயமே இல்லை. ஆகவே குறைபாடான முறையிலேயே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அல்லது ஆத்மபூர்வமாகச் செய்வதற்குப் பதிலாக ஒப்புக்குச் செய்யப்படுகின்றன. உண்மையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்களிடமுள்ள ... Read More