உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் 260 முறைப்பாடுகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் இதுவரை 260 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பில் சுமார் 245 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தேர்தல் வன்முறைகள் தொடர்பில் மேலும் 9 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 42 முறைப்பாடுகள் கொழும்பில் பதிவாகியுள்ளன. கம்பஹா ... Read More