Suguindexஇலங்கையின் வடக்கு கிழக்கு சமூக பொருளாதார வளர்ச்சியின் சிகரங்களை துரிதமாகவே தொட முடியும். இங்கு வாழ்வதற்கான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும். அதற்கான வாய்ப்புக்களும் வழங்களும் அனுபங்களும் உள்ளூரிலும் புலம்பெயர்விலும் அண்டை அயலிலும் சர்வதேச அளவிலும் காணப்படுகின்றன. ஆனால் பிரதான தமிழ் தலைமைத்துவம் மற்றும் அதிகார வர்க்கத்திடம்  விரவிக்கிடக்கும் தற்குறித்தனம்- ஈகோ- கொழுத்தாடு பிடித்தல்- வாய்ப்பந்தல்-
புரையோடிப்போன காயத்தை பராமரிப்பது வகையறா இவை நீடிக்கும் வரை நீடிப்பதை மக்கள் அனுமதிக்கும் வரை சமூகம் மீண்டெழுவது சவாலானதே!