வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த 9ம் திகதி வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, கடந்த 10ம் திகதி முதல் 17ம் திகதி வரை, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

1093813859sri_lanka_parliament_bill