மக்களின் பிரச்சனைகளை விட்டு விட்டு வரலாற்றில் எந்த சமூகப் பங்களிப்புமற்ற கனவான்களின் சண்டைக்களமாக ஈழதமிழர் அரசியல் துருத்தி நிற்கிறது. சில ஊடகங்கள் இவர்களுக்கு புனிதர் பட்டம் அளித்து திரு நிலை படுத்த முனைகின்றன.
இவ்வளவு யுவதிகளும் இளைஞர்களும் சனங்களுமாக மடிந்து போன மண்ணில் இந்த அழிச்சாட்டியம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
“பாதகம் செய்பவரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா” -பாரதி