எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தலில் சுடரும் மெழுகு திரிச்சின்னத்தில்

  1. மட்டு நகர் மாநகரசபை

2. மட்டு மண் முனை மேற்கு பிரதேச சபை-

3.  திருமலை நகர சபை –

4. திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை-

5. சாவகச்சேரி நகர சபை-

6. சாவகச்சேரி பிரதேச சபை- –

ஆகிய 6 இடங்களில் தமிழர் சமூக ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது.